நிகழ்நிலை (Online) மூலம் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டு வகுப்புக்கள் zoom app மூலம் Live வாக நடைபெறும்.
உங்கள் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு முழுமையான தெளிவினை பெற்றுக்கொள்ளமுடியும்.
1. தரம் 12 பாட விடய துரித மீட்டல்.
2. தரம் 13 பாட விடய துரித மீட்டல் செயபாடுகள்.
3. செயன்முறை ரீதியான கற்பித்தல்
4. பரீட்சை விடயங்கள்
5. மாதிரி வினாக்கள்
6. கடந்தகால வினாக்கள்
7. எதிர்பாா்கை வினாக்கள்.
8. நேரடியாக மாணவர்களுடன் கலந்ரையாடலுடன் கூடிய கற்பித்தல்.
8. மாணவர்களின் சந்தேகங்கள் உடனுக்குடன் தீர்க்கப்படும்.